குடிநீர், சுகாதார வசதிகளை சீர்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பனமரத்துப்பட்டி ஒன்றிய பேரவை ஞாயிறன்று கோகிலாதலைமையில் நடைபெற்றது.